விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒருங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்த 10,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒருங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்த 10,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த திடீர் மழையால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்த நெல் மூட்டைகள் சேதமடைந்தது.

Related Stories: