திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் ஆன்லைன் மூலம் 9,000 மெ.டன் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் ஆன்லைன் மூலம் 9,000 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் முறை அறிமுகம் செய்யப்பட்ட ஜனவரி 17 - 27 வரை 30,000 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Related Stories: