கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொடர்ந்து அதிகரிப்பு: ராஜேஷ் பூஷண் தகவல்

டெல்லி: கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறினார். மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று குறைந்து வருகிறது எனவும் தெரிவித்தார்.

Related Stories: