நீட் தேர்வை எதிர்த்து போராடியதாக ஜி.ராமகிருஷ்ணன் உட்பட 7 பேர் மீதான வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்

சென்னை: நீட் தேர்வை எதிர்த்து போராடியதாக ஜி.ராமகிருஷ்ணன் உட்பட 7 பேர் மீதான வழக்கை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. சென்னை அண்ணா சாலையில் போராட்டம் நடத்தியதாக ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Related Stories: