அறிவிக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மாநில தேர்தல் ஆணையம்

டெல்லி: அறிவிக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்த கூடுதலாக எடுத்துக்கொண்ட நாட்களுக்கு அனுமதி வழங்க மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜன.27க்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்ட நிலையில் கெடுமுடிந்தததால் அவகாசம் கேட்டு ஆணையம் தாக்கல் செய்துள்ளது.

Related Stories: