ரிசர்வ் வங்கி அலுவககத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகை

சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவககத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட்டுள்ளனர். குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தின்போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காததற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: