×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட அனுமதி தரப்பட்டுள்ளது என பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த தகவல் கூறியுள்ளார்.


Tags : Vijay ,People's Movement , Actor Vijay's People's Movement contest in urban local elections
× RELATED இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும்...