×

மதுரையில் தொடங்கப்படாத எய்ம்ஸ் கட்டுமானப் பணி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவு

மதுரை: மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு 2019-ம் ஆண்டு ஜன.27-ம்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இன்றோடு அடிக்கல் நாட்டி 3 ஆண்டுகள் கடந்து விட்டன.ஆனால் தோப்பூரில் மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் தவிர வேறு எந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கப்படவில்லை.


Tags : Madurai ,Modi Bakkal Nadi , மதுரை ,எய்ம்ஸ் ,மருத்துவமனை
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி