ஓமிக்ரானுக்காக பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை போடுவது குறித்து சோதனையை தொடங்கியது மார்டனா நிறுவனம்

டெல்லி : ஓமிக்ரானுக்காக பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை போடுவது குறித்து சோதனையை தொடங்கியது மார்டனா நிறுவனம். ஓமிக்ரான் வைரஸை எதிர்கொள்ள 3 மற்றும் 4வது டோஸ் தடுப்பூசியை போடுவதற்கான சோதனையை துவங்கியுள்ளது.

Related Stories: