எகிப்துக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை

வாஷிங்டன்: எகிப்து நாட்டில் அவசரநிலை பிரகடனம், ஆட்சி கவிழ்ப்பினால் முஸ்லிம் மக்கள் சிறையில் அடைப்பு என மனித உரிமை மீறல்கள் அரங்கேறி வரும் சூழலில், இந்நாட்டிற்கு ரூ.187.17 லட்சம் கோடிக்கு ஆயுதங்கள் விற்க பைடன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் குறைந்தபட்ச மனித உரிமை மீறல்கள் கூட இல்லாத நிலையில், ஆயுதங்களை இறக்குமதி செய்ய சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில், ரூ.164.17 லட்சம் கோடி மதிப்பிலான 12 சூப்பர் ஹெர்குலிஸ் சி-130 போக்குவரத்து விமானம், ரூ.26.57 கோடி மதிப்பிலான வான்வழி பாதுகாப்புக்கான ராடார் கருவிகள் ஆகியவை அடங்கும்.

Related Stories: