வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் மேலும் 57 பேருக்கு கொரோனா

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பகுதியில் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு சுமார் 600 பேருக்கு மாதிரிகள் சேகரித்து பரிசோதனை நடைபெற்றது. அதில் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்குள்ள மற்ற ராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: