×
Saravana Stores

விக்கிரவாண்டி அருகே 5 ஓட்டல்களில் அரசு பேருந்துகள் உணவுக்காக நிறுத்த தடை.: அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னை: விக்கிரவாண்டி அருகே 5 ஓட்டல்களில் அரசு பேருந்துகள் உணவுக்காக நிறுத்த தடை விதித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா மற்றும் அரிஸ்டோ உணவகங்களில் அரசு பேருந்துகள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Vikravandi ,Minister ,Rajakannappan , Government buses banned from eating at 5 hotels near Wickravandi: Minister Rajakannapan
× RELATED ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேச்சு;...