அமெரிக்காவில் தெலுங்கு புரோகிதருக்கு உலக சாஸ்திர விருது: சித்தூரை சேர்ந்தவர்

சித்தூர்: சித்தூர் அகில பாரத தெலுங்கு புரோகிதர் சங்க தலைவர் சீனிவாச சர்மாவுக்கு சிறந்த உலக சாஸ்திர விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து, சீனிவாச சர்மா கூறியதாவது: ‘‘ஆந்திர மாநிலம் சார்பில் எனக்கு அமெரிக்கா புளோரிடா மாகாண அரசு வழங்கி கவுரவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அமெரிக்கா, இந்திய அரசு மற்றும் ஆந்திர மாநில அரசுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.

Related Stories: