புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் நிரந்தரமாக மூடப்பட்டது.: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் நிரந்தரமாக மூடப்பட்டது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 30-ம் தேதி துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து வெளியேறிய துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்தான். இதனால் இனிவரும் காலங்களில் நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் பயன்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: