×

காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ரவுடி படப்பை குணா நீதிமன்றத்தில் சரண்

சென்னை: காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ரவுடி படப்பை குணா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். கொலை, கொலை முயற்சி, மிரட்டல், ஆள்கடத்தல் என 24 வழக்குகள் உள்ள நிலையில் ரவுடி படப்பை குணா தலைமறைவாக இருந்து வந்தார்.


Tags : Guna Court , Rowdy Padappai, who was wanted by the police, surrendered in the Guna court
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்