பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் வேலைவாங்கித் தருவதாக போலி பணி நியமன ஆணை வழங்கியவர் கைது

சென்னை: பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் வேலைவாங்கித் தருவதாக போலி பணி நியமன ஆணை வழங்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலசுப்புலட்சுமி என்பவரிடம் ரூ.30,000 பெற்று போலி பணி நியமன ஆணைகளை வழங்கிய ராஜேந்திரன் கைதாகியுள்ளார்.

Related Stories: