குற்றம் பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் வேலைவாங்கித் தருவதாக போலி பணி நியமன ஆணை வழங்கியவர் கைது dotcom@dinakaran.com(Editor) | Jan 25, 2022 பள்ளி கல்வி இயக்குநரகம் சென்னை: பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் வேலைவாங்கித் தருவதாக போலி பணி நியமன ஆணை வழங்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலசுப்புலட்சுமி என்பவரிடம் ரூ.30,000 பெற்று போலி பணி நியமன ஆணைகளை வழங்கிய ராஜேந்திரன் கைதாகியுள்ளார்.
சென்னையில் கொன்று காவேரிப்பாக்கத்தில் புதைப்பு தந்தை சடலத்தை தோண்டி எடுப்பதில் தாமதம்: மகனுக்கு போலீசார் வலை
திண்டிவனம் அருகே குடிபோதையில் மகனை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த தந்தை கைது: பரபரப்பு வாக்குமூலம்
வாடகை வீட்டை தொழிற்சாலையாக மாற்றினர் ‘யூ டியூப்’ பார்த்து துப்பாக்கி தயாரித்த சேலம் வாலிபர்கள்: வாகன சோதனையில் சிக்கினர்
வாலிபரை கத்தியால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை பைக்கில் விரட்டி பிடித்த எஸ்ஐ: சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்