மேலூர் அருகே கண்மாயில் குளித்தபோது நீரில் மூழ்கி சிறுமியும், மூதாட்டியும் உயிரிழப்பு!!

மதுரை : மேலூர் அருகே கண்மாயில் குளித்தபோது நீரில் மூழ்கி சிறுமியும், காப்பாற்ற சென்ற மூதாட்டியும் உயிரிழந்தனர்.ஆலம்பட்டியில் உள்ள மூக்காம்பிள்ளை கண்மாயில் மூழ்கி சிறுமி கனிஷ்கா, மூதாட்டி சின்னப்பொன்னு இறந்தனர்.

Related Stories: