ஒமிக்ரானுக்கு புது ‘கிட்’

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) - மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் (சிடிஆர்ஐ) சார்பில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசான ஒமிக்ரான் தொற்றை கண்டறிவதற்கான உள்நாட்டு ஆர்டி-பிசிஆர் கருவியான ‘ஓம்’ என்பதை உருவாக்கியுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அனுமதி கிடைத்ததும், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இந்த கருவி பயன்பாட்டுக்கு வரும். இந்த ‘கிட்’ மூலம் சுமார் இரண்டு மணி நேரத்தில் சோதனை முடிவை அறிந்து கொள்ளலாம்.

Related Stories: