இல்லம் தேடி கல்வித் திட்ட அதிகாரி இளம்பகவத்திற்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: இல்லம் தேடி கல்வித் திட்ட அதிகாரி இளம்பகவத்திற்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொது நூலகத்துறை இயக்குனராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ்-க்கு முழு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: