தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 26-ம் தேதி நடைபெற இருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 26-ம் தேதி நடைபெற இருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு தெரிவிக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: