பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல்: 65 தொகுதிகளில் பாஜக போட்டியிடும்: ஜே.பி.நட்டா அறிவிப்பு

பஞ்சாப்: பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 65 தொகுதிகளிலும், அம்ரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் 37 தொகுதிகளிலும் பிற கூட்டணி கட்சிகள் 15 தொகுதிகளிலும் போட்டியிடும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார்.  பிப்ரவரி மாதத்தில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Related Stories: