பாஜக அரசின் பொருளாதார பெருந்தொற்றுக்கு ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் உயிரிழப்பு: ராகுல்காந்தி விமா்சனம்

டெல்லி: பாஜக அரசின் பொருளாதார பெருந்தொற்றுக்கு ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் உயிரிழந்துள்ளனர் என ராகுல்காந்தி விமா்சனம் செய்துள்ளார். ஏழைகள், பணக்காரர்களுக்கு இடையே அதிக இடைவெளியை ஏற்படுத்திய பெருமை பிரதமர் மோடி அரசையே சாரும் என குறிப்பிட்டார்.

Related Stories: