இந்தியா பாஜக அரசின் பொருளாதார பெருந்தொற்றுக்கு ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் உயிரிழப்பு: ராகுல்காந்தி விமா்சனம் dotcom@dinakaran.com(Editor) | Jan 24, 2022 பாஜக அரசு ராகுல் காந்தி டெல்லி: பாஜக அரசின் பொருளாதார பெருந்தொற்றுக்கு ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் உயிரிழந்துள்ளனர் என ராகுல்காந்தி விமா்சனம் செய்துள்ளார். ஏழைகள், பணக்காரர்களுக்கு இடையே அதிக இடைவெளியை ஏற்படுத்திய பெருமை பிரதமர் மோடி அரசையே சாரும் என குறிப்பிட்டார்.
குதிரை பந்தயம், கேளிக்கை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி; அமைச்சர்கள் குழு அதிரடி முடிவு
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர்ராமனுக்கு 4 நாள் சிபிஐ காவல்: டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்து கள்ளக்காதலி கழுத்து நெரித்துக் கொலை : கேரளாவில் ஓட்டல் அறையில் பரபரப்பு
இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டு திரைப்படம் தயாரிப்போருக்கு ஊக்கத்தொகை: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு
எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி: டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒட்டுமொத்த ஆளுநர்களுக்கானதா? என தெரியாது: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை
சாலை விபத்து வழக்கில் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு சிறைத்தண்டனை; உச்சநீதிமன்றம் தீர்ப்பு
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் காஷ்மீர் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை; மாஜி முதல்வர் உமர் அப்துல்லா தாக்கு
அசாமில் இடைவிடாமல் பெய்து வரும் மழை; வெள்ளத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழப்பு; 6 லட்சம் பேர் தவிப்பு