கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று

கடலூர் : கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள ஆட்சியர் மக்கள் அலட்சியம் காட்டாமல் மாஸ்க் அணிய அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: