கர்நாடகாவில் கொரோனா சூழலை பொறுத்து தேவைப்பட்டால் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படும்.: அம்மாநில முதல்வர் தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா சூழலை பொறுத்து தேவைப்பட்டால் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை இதனை தெரிவித்துள்ளார்.

Related Stories: