மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 4 வாகனங்களில் தண்ணீரை பீயச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து காரணமாக தொழிற்சாலை பகுதி கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

Related Stories: