திருச்சி உறையூரில் தனது 5-வது குழந்தையை ரூ.80 ஆயிரத்துக்கு விற்று சூதாடிய தந்தை கைது

திருச்சி: திருச்சி உறையூரில் தனது 5-வது குழந்தையை ரூ.80 ஆயிரத்துக்கு விற்று சூதாடிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தாய் கைருண்ணிஷா புகாரில் பேரில் தந்தை அப்துல் சலாம், நண்பர் ஆரோக்கியராஜ் கைது செய்யப்பட்டனர். மேலும் குழந்தையை விலைக்கு வாங்கிய தொட்டியம் கீழ சீனிவாசநல்லூரை சேர்ந்த சந்தகுமாரும் கைதாகியுள்ளார்.

Related Stories: