விருதுநகர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மேலும் 6 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மேலும் 6 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடமாடும் இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் குறித்து 4 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: