மேற்கு வங்க அரசின் குடியரசு தின அணிவகுப்பு ஊர்தியை நிராகரித்ததை எதிர்த்து வழக்கு.: இன்று ஐகோர்ட் விசாரிக்க வாய்ப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க அரசின் குடியரசு தின அணிவகுப்பு ஊர்தியை ஒன்றிய அரசு நிராகரித்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒன்றிய அரசுக்கு எதிரான மனுவை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: