தமிழக வரலாற்றை அறிந்துகொள்ள தொல்லியல் ஆய்வாளர் நாகசாமியின் பங்களிப்பு முக்கியமானது: கமல்ஹாசன் இரங்கல்

சென்னை: தமிழக வரலாற்றை அறிந்துகொள்ள தொல்லியல் ஆய்வாளர் நாகசாமியின் பங்களிப்பு முக்கியமானது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கல்வெட்டு, கலைமரபு, ஆலயங்கள் பற்றி நாகசாமி எழுதிய நூல்கள் அறிவின் எல்லையை விஸ்தரிக்கக்கூடியவை என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: