தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: போலீஸ் விசாரணை மட்டுமின்றி பள்ளிக்கல்வித்துறை தலைமையிலும் விசாரணை: அமைச்சர் பேட்டி

சென்னை: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் உண்மையை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்தார். பள்ளிக்கூடங்களில் மத விவகாரம் நுழையக் கூடாது எனவும் கூறினார். குறிப்பிட்ட பள்ளியின் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார். மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Related Stories: