மாநில அரசுகளுக்கு இதுவரை 162.73 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன: ஒன்றிய சுகாதாரத்துறை

டெல்லி: மாநில அரசுகளுக்கு இதுவரை 162.73 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மாநில அரசுகளிடம் 13.83 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: