ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு காவல் ஆணையம் அமைக்க விதிகள் திருத்தப்பட்டதா?: சென்னை ஐகோர்ட் கேள்வி

சென்னை: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு காவல் ஆணையம் அமைக்க விதிகள் திருத்தப்பட்டதா? என சென்னை ஐகோர்ட்  கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஜனவரி 31-ம் தேதி விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் காவல் ஆணையம் அமைக்கும்படி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தாக்கல் செய்ய அரசுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: