×

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப்பிடம் குற்றப்பிரிவு போலீசார் 2-ம் நாளாக விசாரணை

கொச்சி: நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப்பிடம் கேரள குற்றப்பிரிவு போலீசார் 2-ம் நாளாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரான திலீப்பிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Dilip , Actor Dileep is being questioned by the crime branch police on the 2nd day in the case of sexual harassment of the actress
× RELATED பெண்கள் பற்றி இழிவான பேச்சு பாஜ எம்பி,...