அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடைபெறும்: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டியளித்தார். ஆன்லைக் செமஸ்டர் தேர்வை 20,00,875 மாணவர்கள் எழுத உள்ளனர் எனவும் கூறினார். இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரடி தேர்வுகள் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: