வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி செய்த தலைமைச் செயலக ஊழியர் கைது

சென்னை: தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி செய்த தலைமைச் செயலக ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். நிதித்துறையில் அலுவலக உதவியாளராக பணியாற்றும் நிக்சன்(53) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் ராஜமுருக பாபுவிடம் மோசடி செய்த புகாரில் வருவாய் துறை பிரிவு அலுவலர் கோமதி தலைமறைவாக உள்ளார்.

Related Stories: