குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு.

Related Stories: