சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார் தர்மேந்திர பிரதாப் சிங்

டெல்லி: இந்தியாவின் உயர்ந்த மனிதனான தர்மேந்திர பிரதாப் சிங் சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். சமாஜ்வாதி கட்சியின் கொள்கைகள் மற்றும் அகிலேஷ் யாதவ் மீதான நம்பிக்கையால் அக்கட்சியில் சேர்ந்ததாக தர்மேந்திர பிரதாப் சிங் விளக்கமளித்துள்ளார்.

Related Stories: