நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை ஒட்டி நாடாளுமன்ற அரங்கில் சிறப்பு நிகழ்ச்சி: பிரதமர், சபாநாயகர் மலர் தூவி மரியாதை

டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாளை ஒட்டி நாடாளுமன்ற அரங்கில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாடாளுமன்ற அரங்கில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படத்திற்கு பிரதமர் மற்றும் சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: