சென்னை தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து: அமைச்சர் மா.சுப்பிரமணியன் dotcom@dinakaran.com(Editor) | Jan 23, 2022 அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை: வரும் வாரங்களில் கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் பெருநகரங்களில் தொற்று எண்ணிக்கை குறைவது ஆறுதல் அளிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை கொடுங்கையூர் குப்பை மேட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்? கட்சி தலைவர்கள் உச்சக்கட்ட மோதலால் தாமதம் : இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் இன்று முதல் குறைந்த விலையில் தக்காளி விற்பனை: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
ராமநாத சுவாமி, மீனாட்சியம்மன், அருணாசலேஸ்வரர் கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
தமிழகம், புதுச்சேரியில் வரும் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழையே பெய்யும்.: வானிலை மையம் தகவல்
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் கடந்த நிதியாண்டில் ரூ.125 கோடி வருவாய் ஈட்டியுள்ளது: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி
நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு 5,529 பணியிடத்துக்கு 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்: தமிழகம் முழுவதும் 4012 மையங்களில் நடக்கிறது
ஸ்ரீபெரும்புதூர் அருகே கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
தமிழகம், புதுச்சேரியில் வரும் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழையே பெய்யும்.: வானிலை மையம் தகவல்
குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்தில் உள்ள தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய ஓபிஎஸ் வலியுறுத்தல்
சென்னையில் மே 21-ம் தேதி காவல் ஆணையர்கள், மண்டல ஐ.ஜி. களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் ஆய்வுக்கூட்டம்: டிஜிபி அறிவிப்பு