விளையாட்டு நடப்பாண்டின் ஐபிஎல் தொடர் மார்ச் இறுதியில் தொடங்கி மே இறுதி வரை நடைபெறும் : பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா dotcom@dinakaran.com(Editor) | Jan 22, 2022 ஐபிஎல் பிசிசி ஜெய்ஷா டெல்லி: நடப்பாண்டின் ஐபிஎல் தொடர் மார்ச் இறுதியில் தொடங்கி மே இறுதி வரை நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார். இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்துவதில் தான் உறுதியாக உள்ளோம் என தெரிவித்தார்.
குஜராத்தை வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்தது பெங்களூரு கோஹ்லி உணர்வுப்பூர்வமாக எழுச்சியுடன் ஆடினார்: கேப்டன் டூபிளெசிஸ் பாராட்டு