5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பேரணி நடத்த விதிக்கப்பட்ட தடை ஜன.31 வரை நீட்டிப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பேரணி நடத்த விதிக்கப்பட்ட தடை ஜன.31 வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக 22-ம் தேதி வரை தடை இருந்த நிலையில் தற்போது ஜன.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உ.பி. பஞ்சாப், கோவா, உத்தராகண்ட், மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: