ஒன்றிய அரசு பணிக்கு மாநில ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை அழைப்பதை அரசியலாக்க கூடாது: அண்ணாமலை பேச்சு

சென்னை: ஒன்றிய அரசு பணிக்கு மாநில ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை அழைப்பதை அரசியலாக்க கூடாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக உள்ளனர் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: