சென்னையில் பிரபல ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி குரு பிரசாத் கைது: போலீசார் அதிரடி

சென்னை: சென்னையில் பிரபல ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி குரு பிரசாத்தை போலீசார் கைது செய்தனர். சென்னை வடக்கு அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் குரு பிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: