வண்டலூர் உயிரியல் பூங்காவில் எந்த விலங்குகளுக்கும் கொரோனா தொற்று இல்லை!: பூங்கா இயக்குநர் தகவல்

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் எந்த விலங்குகளுக்கும் கொரோனா தொற்று இல்லை என வண்டலூர் பூங்கா இயக்குநர் தெரிவித்துள்ளார். பூங்கா ஊழியர்கள் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் விலங்குகளுக்கும் பரிசோதிக்கப்பட்டது. 11 சிங்கம், 6 புலி, 4 சிறுத்தைக்கு பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா தொற்று இல்லை என இயக்குநர் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: