நல்லாட்சியில் மாவட்ட நிர்வாகம் முக்கிய பங்கு வகிக்கிறது; திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும் அது உதவுகிறது: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: நல்லாட்சியில் மாவட்ட நிர்வாகம் முக்கிய பங்கு வகிக்கிறது; திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும் அது உதவுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். மற்ற மாவட்டங்களின் வெற்றியிலிருந்து ஒவ்வொரு மாவட்டமும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். மாவட்டங்களில் உள்ள சவால்களை மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும்  மோடி குறிப்பிட்டார்.

Related Stories: