ஞாயிறு முழு ஊரடங்கான நாளை ஆம்னி பேருந்துகள் இயங்காது: அனைத்து ஆம்னி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: ஞாயிறு முழு ஊரடங்கான நாளை ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று அனைத்து ஆம்னி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 24ம் தேதி திங்கட்கிழமை வழக்கம்போல் ஆம்னி பேருந்தும் இயக்கப்படும் எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

Related Stories: