தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலிருந்து வடகிழக்கு பருவமழை விலகியது: சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலிருந்து வடகிழக்கு பருவமழை விலகியது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் 25ல் தொடங்கிய வடகிழக்கு பருவமழை சுமார் 3 மாதங்கள் நீடித்திருந்தது.

Related Stories: