சுப்ரீம்கோர்ட் உத்தரவுக்கு முரணாக தமிழ்நாட்டில் பொது இடங்களில் சிலை வைக்க அனுமதிக்கவில்லை!: ஐகோர்ட்டில் அரசு பதில்மனு..!!

சென்னை: சுப்ரீம்கோர்ட் உத்தரவுக்கு முரணாக தமிழ்நாட்டில் பொது இடங்களில் சிலை வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார். சட்டம் - ஒழுங்கு பிரச்னை, உள்ளாட்சி அமைப்பு அனுமதி, சுப்ரீம்கோர்ட் உத்தரவை கருத்தில் கொண்டே அனுமதி தரப்படுகிறது. அரசு நிலம், நீர் நிலைகளை ஆக்கிரமிக்காமல் சிலை அமைக்கப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: